Farmers charge

img

தரமற்ற மினி கிட் விதைகள் விவசாயிகள் குற்றச்சாட்டு

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட விவசாயி கள் குறைதீர்ப்பு கூட்டம் ஆட்சியர் சுப்பிரமணியன் தலைமையில் நடை பெற்றது.